உழல்லுதல்
ulalluthal
அலைதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்றுண்மையால் (நாலடி, 20). 3. To wander, roam about; சுழலுதல். (பிங்.) 2. To whirl, revolve; அசைதல். சிறுகாற்றுழலும் (கல்லா. கண.) 1. To oscillate, swing; to be in motion; நிலைகெடுதல். அந்தக் குடி உழன்றுபோயிற்று. Loc. 4. To lose condition or status, become poor;
Tamil Lexicon
uḻal-
3 v. intr. [K.M. uḷal.]
1. To oscillate, swing; to be in motion;
அசைதல். சிறுகாற்றுழலும் (கல்லா. கண.)
2. To whirl, revolve;
சுழலுதல். (பிங்.)
3. To wander, roam about;
அலைதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்றுண்மையால் (நாலடி, 20).
4. To lose condition or status, become poor;
நிலைகெடுதல். அந்தக் குடி உழன்றுபோயிற்று. Loc.
DSAL