Tamil Dictionary 🔍

உடலவருத்தனை

udalavaruthanai


மெய்யாற் செய்யும் அபிநயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்யாற் செய்யும் அபிநயம். (சிலப். 3, 16, உரை.) Gesticulation by means of movements of the body;

Tamil Lexicon


uṭala-varuttaṉai
n. உடலம்+ vartanā.
Gesticulation by means of movements of the body;
மெய்யாற் செய்யும் அபிநயம். (சிலப். 3, 16, உரை.)

DSAL


உடலவருத்தனை - ஒப்புமை - Similar