Tamil Dictionary 🔍

உலுத்தன்

uluthan


பொருளாசைக்காரன் , உலோபி ; புல்லன் ; வேடன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. இல்லையென்றே சொலுமுலுத்தன் (அறப். சத. 38). Niggard, miser, close-fisted person; வேடன். (நாநார்த்த.) Hunter;

Tamil Lexicon


, ''s.'' A niggard, a close fisted person, a miser, உலோபி. Wils. p. 722. LUBTH'A. 2. A person who is not prompt in paying his debts, வாங்கினகட னைக்கொடாதவன்.

Miron Winslow


uluttaṉ
n. lubdha.
Niggard, miser, close-fisted person;
உலோபி. இல்லையென்றே சொலுமுலுத்தன் (அறப். சத. 38).

uluttaṉ
n. lubdha.
Hunter;
வேடன். (நாநார்த்த.)

DSAL


உலுத்தன் - ஒப்புமை - Similar