வர்த்தனை
varthanai
பெருகுகை ; வளர்ச்சி ; செல்வம் ; மானிய சுதந்தரம் ; ஏற்றஇறக்கமுறையில் சுரம்பாடுதல் ; ஒருவன் தசையான ஆண்டை மூன்றால் பெருக்கின எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருகுகை. (சங். அக.) 1. Increase; வளர்ச்சி. 2. Growth; ஒருவன் தசையான ஆண்டை மூன்றாற் பெருக்கின எண். (விதான. மகாதிசை. 1, உரை.) 3. (Astrol.) The multiple of the Dašā period by three; செல்வம். (இலக். அக.) 4. Wealth; ஆரோகண அவரோகண முறையில் சுவரம் பாடுகை. வர்த்தனை நான்கு மயலறப் பெய்தாங்கு (சிலப், 3, 58). Playing both the ascending and descending scale of notes; மானியசுதந்திரம். Loc. Fees, perquisites, especially those paid in grain to the public servants of a village or town for their maintenance;
Tamil Lexicon
வருத்தனை, வத்தனை, s. wages, tees, சம்பளம்.
J.P. Fabricius Dictionary
[vrttṉai ] --வருத்தனை--வத்தனை, ''s.'' Wages, reward, fees, வரவேண்டியது.- ''By Beschi,''a reward to a brahman, &c. W. p. 738.
Miron Winslow
varttaṉai
n. vartanā. (Mus.)
Playing both the ascending and descending scale of notes;
ஆரோகண அவரோகண முறையில் சுவரம் பாடுகை. வர்த்தனை நான்கு மயலறப் பெய்தாங்கு (சிலப், 3, 58).
varttaṉai
n. vartana.
Fees, perquisites, especially those paid in grain to the public servants of a village or town for their maintenance;
மானியசுதந்திரம். Loc.
varttaṉai
n. vardhanā.
1. Increase;
பெருகுகை. (சங். அக.)
2. Growth;
வளர்ச்சி.
3. (Astrol.) The multiple of the Dašā period by three;
ஒருவன் தசையான ஆண்டை மூன்றாற் பெருக்கின எண். (விதான. மகாதிசை. 1, உரை.)
4. Wealth;
செல்வம். (இலக். அக.)
DSAL