Tamil Dictionary 🔍

உடல்விருத்தி

udalviruthi


உயிர் வாழ்வதற்கு வேண்டும் பொருள்கள். திண்ணெனவென் னுடல் விருத்தி தாரீரேயாகில் (தேவா. 678, 9). Necessaries of life;

Tamil Lexicon


uṭal-virutti
n. உடல்+.
Necessaries of life;
உயிர் வாழ்வதற்கு வேண்டும் பொருள்கள். திண்ணெனவென் னுடல் விருத்தி தாரீரேயாகில் (தேவா. 678, 9).

DSAL


உடல்விருத்தி - ஒப்புமை - Similar