Tamil Dictionary 🔍

கமலவருத்தனை

kamalavaruthanai


தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டைப்போலக் கைகளைக் குவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டுப்போலக் கைகளைக் குவிக்கை. (பரிபா. 16, 11, உரை.) A gesture with both hands signifying obeisance, consisting in folding one's hands so as to resemble a lotus bud;

Tamil Lexicon


kamala-varuttaṉai
n. id. + vartanā. (Nāṭya.)
A gesture with both hands signifying obeisance, consisting in folding one's hands so as to resemble a lotus bud;
தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டுப்போலக் கைகளைக் குவிக்கை. (பரிபா. 16, 11, உரை.)

DSAL


கமலவருத்தனை - ஒப்புமை - Similar