உடன்கட்டையேறுதல்
udankattaiyaeruthal
இறந்த கணவனுடன் மனைவியும் ஈமத்தீயில் புகுந்து இறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சககமனஞ்செய்தல். To ascend, as a woman, the funeral pyre of her husband; to perform suttee;
Tamil Lexicon
uṭaṉ-kaṭṭai-y-ēṟu-
v. intr. உடன்+.
To ascend, as a woman, the funeral pyre of her husband; to perform suttee;
சககமனஞ்செய்தல்.
DSAL