சமன்கட்டுதல்
samankattuthal
தராசின் தட்டுக்கள் இரண்டும் ஓரளவில் நிற்கும்படி நிறையைச் சேர்த்தல். 2. To counter-poise with a like weight or quantity; துலாக்கோலின் வரையில் கயிற்றை நிறுத்துதல். 1. To tie a cord on the mark of a steelyard for equipoising;
Tamil Lexicon
camaṉ-kaṭṭu-,
v. intr. சமன் +. (W.)
1. To tie a cord on the mark of a steelyard for equipoising;
துலாக்கோலின் வரையில் கயிற்றை நிறுத்துதல்.
2. To counter-poise with a like weight or quantity;
தராசின் தட்டுக்கள் இரண்டும் ஓரளவில் நிற்கும்படி நிறையைச் சேர்த்தல்.
DSAL