Tamil Dictionary 🔍

உம்கொட்டுதல்

umkottuthal


உடன்படல் ; ஒப்புக்கொள்ளல் ; ' உம் 'மொலி எழுப்பிப் பிறர் கூறுவதைக் கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். 2. To say 'yea', agree without questioning; உம்மொலியிட்டுப் பிறர் கூறுவதைக் கேட்டல். 1. To respond by ejaculating um as in listening to a story that is told;

Tamil Lexicon


um-koṭṭu-
v. intr. [T. ūkoṭṭu.]
1. To respond by ejaculating um as in listening to a story that is told;
உம்மொலியிட்டுப் பிறர் கூறுவதைக் கேட்டல்.

2. To say 'yea', agree without questioning;
சம்மதித்தல்.

DSAL


உம்கொட்டுதல் - ஒப்புமை - Similar