உஞ்சவிருத்தி
unjaviruthi
உதிர்ந்த நெல் முதலானவற்றைப் பொறுக்கிச் சேர்த்து வாழ்தல் ; அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசிப்பிச்சை யெடுச்சுச் செய்யுஞ் சீவனம். 2. Living by gleaning handfuls of rice, as alms, from door to door; தானியங்களிப் பொறுக்கிச்செய்யுஞ் சீவனம். (காஞ்சிப்பு. ஒழுக்கப். 36.) 1. Gleaning grains of rice, as a means of livelihood;
Tamil Lexicon
unjca-virutti
n. uncha+.
1. Gleaning grains of rice, as a means of livelihood;
தானியங்களிப் பொறுக்கிச்செய்யுஞ் சீவனம். (காஞ்சிப்பு. ஒழுக்கப். 36.)
2. Living by gleaning handfuls of rice, as alms, from door to door;
அரிசிப்பிச்சை யெடுச்சுச் செய்யுஞ் சீவனம்.
DSAL