சுகவிருத்தி
sukaviruthi
நலம் ; இன்பச்செய்தி ; சுகாதாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுகாதாரம். (கால். வி. 219.) 3. Sanitation; சுகச்செய்தி. (W.) 2. Information regarding one's welfare; செளக்கியம். 1.welfare;
Tamil Lexicon
சுகசெய்தி, சுகவாழ்வு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Welfare. 2. Intelli gence of one's welfare.
Miron Winslow
cuka-virutti,
n.id. + vrtti.
1.welfare;
செளக்கியம்.
2. Information regarding one's welfare;
சுகச்செய்தி. (W.)
3. Sanitation;
சுகாதாரம். (கால். வி. 219.)
DSAL