வஞ்சிவிருத்தம்
vanjivirutham
முச்சீரடி நான்காய் வரும் வஞ்சிப்பாவினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை. செய்.14.) A stanza of four lines of three metrical feet each;
Tamil Lexicon
, ''s.'' A subdivision of வஞ்சிப்பா. See பா.
Miron Winslow
vanjci-viruttam
n. வஞ்சி2+vrtta. (Pros.)
A stanza of four lines of three metrical feet each;
முச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை. செய்.14.)
DSAL