Tamil Dictionary 🔍

பிரபஞ்சவிருத்தி

pirapanjaviruthi


உலகச் செய்கை ; மாயாகாரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகச் செய்கை. 1. Worldly actions, work or trade; மாயாகாரியம். 2. Exhibition or development of Māyā in the production of the universe;

Tamil Lexicon


, ''s.'' Worldly actions, occupation, work or trade, உலகச்செய்கை. 2. Exhibition, or developement of Maya in the production of the universe, மாயா விருத்தி.

Miron Winslow


pirapanjca-virutti
n. id.+.
1. Worldly actions, work or trade;
உலகச் செய்கை.

2. Exhibition or development of Māyā in the production of the universe;
மாயாகாரியம்.

DSAL


பிரபஞ்சவிருத்தி - ஒப்புமை - Similar