Tamil Dictionary 🔍

வியஞ்சனாவிருத்தி

viyanjanaaviruthi


குறிப்பாற் பொருளுணர்த்தும் சொல்லின் ஆற்றல். (பி. வி. 50, உரை.) The power of a word to suggest or imply from its position in a sentence, a sense other than its primary and derivative senses;

Tamil Lexicon


viyanjcaṉā-virutti
n. vyanjjanā-vrtti. (Gram.)
The power of a word to suggest or imply from its position in a sentence, a sense other than its primary and derivative senses;
குறிப்பாற் பொருளுணர்த்தும் சொல்லின் ஆற்றல். (பி. வி. 50, உரை.)

DSAL


வியஞ்சனாவிருத்தி - ஒப்புமை - Similar