சதாவிருத்தி
sathaaviruthi
சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்திர முதலியவற்றில் வழிப்போக்கர் முதலாயினார்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள். Colloq. Daily provisions to travellers and mendicants, as in a choultry;
Tamil Lexicon
s. daily provisions given in a choultry to travellers and mendicants.
J.P. Fabricius Dictionary
catā-virutti,
n. sadā+vṟtti.
Daily provisions to travellers and mendicants, as in a choultry;
சத்திர முதலியவற்றில் வழிப்போக்கர் முதலாயினார்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள். Colloq.
DSAL