Tamil Dictionary 🔍

உசரம்

usaram


உயரம். நாலுதோரை உசரத்து (S.I.I. ii, 134). Height, elevation; பொருட்டு. உனக்குசரம் வந்தேன். Loc. For the sake of, on account of;

Tamil Lexicon


உசத்தி, உசப்பு, s. the height, vulg. for உயரம், உயர்த்தி, உயர்வு.

J.P. Fabricius Dictionary


, [ucrm] ''s.'' [''prop.'' உயரம்.] Height.

Miron Winslow


ucaram
n. Vul. for உயரம்.
Height, elevation;
உயரம். நாலுதோரை உசரத்து (S.I.I. ii, 134).

ucaram
adv. cf. ஒசரம். [T. kosara.]
For the sake of, on account of;
பொருட்டு. உனக்குசரம் வந்தேன். Loc.

DSAL


உசரம் - ஒப்புமை - Similar