உசாக்கையர்
usaakkaiyar
ஆராய்வோர் ; ஆலோசனை செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனை செய்வோர். உசாக்கைய ரொருங்கு போனார் (இரகு. அயனெ. 12). Counsellors;
Tamil Lexicon
ucākkaiyar
n. id.
Counsellors;
ஆலோசனை செய்வோர். உசாக்கைய ரொருங்கு போனார் (இரகு. அயனெ. 12).
DSAL