Tamil Dictionary 🔍

சாக்கையன்

saakkaiyan


கூத்தாடுபவன் ; நிமித்திகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிமித்திகன். (சூடா.) 2. Astrologer; கூத்துநிகழ்த்தும் ஒரு சதியான். கூத்தச் சாக்கையனாடலின் (சிலப்.28, 77). 1. Member of a caste whose profession in ancient times was to sing and dance in temples and palaces;

Tamil Lexicon


cākkaiyaṉ,
n.சாக்கை.
1. Member of a caste whose profession in ancient times was to sing and dance in temples and palaces;
கூத்துநிகழ்த்தும் ஒரு சதியான். கூத்தச் சாக்கையனாடலின் (சிலப்.28, 77).

2. Astrologer;
நிமித்திகன். (சூடா.)

DSAL


சாக்கையன் - ஒப்புமை - Similar