Tamil Dictionary 🔍

உங்கை

ungkai


உம் தங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன்தங்கை. மூக்குங்கை யரியுண்டாள் (கம்பரா. சூர்ப்பண. 125). Your sister younger than you;

Tamil Lexicon


s. (உன் தங்கை), your younger sister.

J.P. Fabricius Dictionary


உன்மாதா, உன்றங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ungkai] ''s.'' Your younger sister, உன்றங்கை. (ஸ்காந்தம்.) See நுங்கை. ''(p.)''

Miron Winslow


uṅkai
n. உன்+கை part.
Your sister younger than you;
உன்தங்கை. மூக்குங்கை யரியுண்டாள் (கம்பரா. சூர்ப்பண. 125).

DSAL


உங்கை - ஒப்புமை - Similar