Tamil Dictionary 🔍

வங்கை

vangkai


பகை ; குறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகை. (யாழ். அக.) Enmity; சேஷ்டை. சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே (கனம் கிருஷ்ணையர், கீர்த். 40). Mischief;

Tamil Lexicon


s. hatred, grudge, பகை.

J.P. Fabricius Dictionary


பகை.

Na Kadirvelu Pillai Dictionary


vaṅkai
n. perh. வன்-மை+கை5.
Enmity;
பகை. (யாழ். அக.)

vaṅkai
n.
Mischief;
சேஷ்டை. சங்கையில்லாமலே வங்கைகள் செய்தாரே (கனம் கிருஷ்ணையர், கீர்த். 40).

DSAL


வங்கை - ஒப்புமை - Similar