Tamil Dictionary 🔍

தங்கை

thangkai


இளையசகோதரி ; தங்கை முறையாள் ; இளையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளையாள். 3. Junior co-wife; இளையசகோதரி. தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த (திவ்.பெரியாழ்.4, 7, 1). 1. Younger sister; தங்கை முறையாள். கலைவாணித் தங்கைபுயம் புகழ்ந்து வாழ்த்த (திருப்போ.சந்த.ஊசல்.6). 2. A female standing in the relationship of a younger sister to a person, as daughter of a paternal uncle or a maternal aunt;

Tamil Lexicon


தங்கைச்சி, (com. தங்கச்சி), தங்காள்), s. a younger sister; 2. a water plant குவளை.

J.P. Fabricius Dictionary


இளையாள்.

Na Kadirvelu Pillai Dictionary


tankacci, tanke தங்கச்சி, தங்கெ younger sister;

David W. McAlpin


[tngkai ] --தங்கைச்சி, ''s.'' [''improp.'' தங்கச் சி.] A younger sister. 2. A female cousin younger than one's self and the daughter of a paternal uncle or a mater nal aunt. 3. ''(R.)'' A water plant, குவளை.

Miron Winslow


taṅkai,
n.தம். (K. taṅgi, M. taṅka.)
1. Younger sister;
இளையசகோதரி. தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த (திவ்.பெரியாழ்.4, 7, 1).

2. A female standing in the relationship of a younger sister to a person, as daughter of a paternal uncle or a maternal aunt;
தங்கை முறையாள். கலைவாணித் தங்கைபுயம் புகழ்ந்து வாழ்த்த (திருப்போ.சந்த.ஊசல்.6).

3. Junior co-wife;
இளையாள்.

DSAL