Tamil Dictionary 🔍

சங்கை

sangkai


எண்ணம் ; வழக்கம் ; வறட்சுண்டி ; சுக்கு ; எண் ; அளவு ; கனம் ; கணைக்கால் ; ஐயம் ; அச்சம் ; பகை ; பூத பிசாசு முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயம். சங்கையுந் துணிவும் (திவ். பெரியதி. 4, 5, 8). 1. Doubt, hesitation, suspicion; அச்சம். (w.) 2. Fear, terror, apprehension; பூதபிசாச முதலியவை. சங்கையஞ்சார் . . . பங்கயத்தானடிப் பத்தர்களே (திருநூற். 68). 3. Evil spirit; எண்ணம். சங்கையிற் சழக்கிலன் (கம்பரா. சம்பா. 28). 1. Motive, thought வழக்கம். (w.) 2. Custom, usage; வறட்சுண்டி. (யாழ். அக.) 1. Floating sensitive plant; சுக்கு. (w.) 2. Dried ginger; எண். சங்கை தணிக்குங் கொட்டாரம் (சிவதரு. சிவஞானதான. 70). 1. Number; அளவு. 2. Measure, estimate; கனம். (J.) 3. Honour, esteem, reverence; கணைக்கால். திரண்டு நீண்ட சங்கையும் (திருவிளை. உக். 35). Shank, part of the leg between the ankle and the knee;

Tamil Lexicon


s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3. honour, reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6. measure, estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு. சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு. சங்கைக் குரிய, venerable; reverend. சங்கைக் கேடு, --யீனம், dishonour. சங்கை பண்ண, சங்கிக்க, to honour. சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable. சங்கைமான், சங்கைவான், a respectable person. காலசங்கை, the usage or practice of the times. காற்றுச் சங்கை, possession by a demon. மாறாத சங்கை, unviolable custom or practice.

J.P. Fabricius Dictionary


அச்சம், ஐயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cangkai] ''s.'' Doubt, hesitation, uncer tainty, suspicion, ஐயம். 2. Fear, terror, apprehension, அச்சம். W. p. 825. SANKA. 3. Probability, likelihood--as கிரகணசங்கை. 4. Measure, estimate, reckoning, அளவு. 5. ''[prov.]'' Honor, esteem, reverence, கனம். ''(Sa. Sankhya.)'' 6. ''(loc.)'' Custom, usage, வழ க்கம். ''(c.)'' 7. ''(M. Dic.)'' Dried ginger, சுக்கு. அதற்குச்சங்கையில்லை. There is no doubt of it. அவன் ஆளும் சங்கையுமாய்விட்டான். He is mighty and venerable.

Miron Winslow


caṅkai,
n. šaṅkā.
1. Doubt, hesitation, suspicion;
ஐயம். சங்கையுந் துணிவும் (திவ். பெரியதி. 4, 5, 8).

2. Fear, terror, apprehension;
அச்சம். (w.)

3. Evil spirit;
பூதபிசாச முதலியவை. சங்கையஞ்சார் . . . பங்கயத்தானடிப் பத்தர்களே (திருநூற். 68).

caṅkai,
n. samjnjā.
1. Motive, thought
எண்ணம். சங்கையிற் சழக்கிலன் (கம்பரா. சம்பா. 28).

2. Custom, usage;
வழக்கம். (w.)

caṅkai,
n. samaṅgā.
1. Floating sensitive plant;
வறட்சுண்டி. (யாழ். அக.)

2. Dried ginger;
சுக்கு. (w.)

caṅkai,
n. saṅkhyā.
1. Number;
எண். சங்கை தணிக்குங் கொட்டாரம் (சிவதரு. சிவஞானதான. 70).

2. Measure, estimate;
அளவு.

3. Honour, esteem, reverence;
கனம். (J.)

caṅkai,
n. jaṅghā.
Shank, part of the leg between the ankle and the knee;
கணைக்கால். திரண்டு நீண்ட சங்கையும் (திருவிளை. உக். 35).

DSAL


சங்கை - ஒப்புமை - Similar