Tamil Dictionary 🔍

நங்கை

nangkai


பெண்ணிற் சிறந்தவள் ; மருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பெரியாநங்கை. (மலை.) 6.Large milkwort. See சிறியாநங்கை. (மலை.) 5.Species of milkwort. பெண்பாலைக் குறிக்க அஃறிணைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல். பசுநங்கை வந்தது (நன்.392, மயிலை.). 4.A word added to aḵṟiṇai nouns to denote feminine gender; அண்ணன் மனைவி. Cm 3.Elder brother's wife; பெண்ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ்.திருப்பா.14) 1.[M.naṅṅa.] Lady, woman of quality or distinction; மகன் மனைவி. என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது (சிலப். 16, 14). 2.Son's wife;

Tamil Lexicon


s. a woman of rank, a lady, குல மகள்; 2. a plant of 2 kinds, polygala glabra, சிறியாணங்கை & polygala telephioides, பெரியாணங்கை. நங்கைநாச்சி, a lady of distinction.

J.P. Fabricius Dictionary


, [nngkai] ''s.'' A lady, a woman of quality or distinction, பெண்ணிற்சிறந்தான். (சது.) 2. A plant, ஓர்பூடு,--There are two kinds, as சிறியாணங்கை, Polygala glabra; பெரியாணங் கை, Polygala telephioides.

Miron Winslow


naṅkai,
n.நம்.
1.[M.naṅṅa.] Lady, woman of quality or distinction;
பெண்ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ்.திருப்பா.14)

2.Son's wife;
மகன் மனைவி. என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது (சிலப். 16, 14).

3.Elder brother's wife;
அண்ணன் மனைவி. Cm

4.A word added to aḵṟiṇai nouns to denote feminine gender;
பெண்பாலைக் குறிக்க அஃறிணைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல். பசுநங்கை வந்தது (நன்.392, மயிலை.).

5.Species of milkwort.
See சிறியாநங்கை. (மலை.)

6.Large milkwort.
See பெரியாநங்கை. (மலை.)

DSAL


நங்கை - ஒப்புமை - Similar