Tamil Dictionary 🔍

எங்கை

yengkai


எம் தங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்தங்கை. (திருக்கோ. 373, உரை.) My younger sister;

Tamil Lexicon


s. my younger sister, என்தங்கை (எங்கைச்சி).

J.P. Fabricius Dictionary


என் தங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


eṅkai
n. என்+கை term.
My younger sister;
என்தங்கை. (திருக்கோ. 373, உரை.)

DSAL


எங்கை - ஒப்புமை - Similar