உங்காரம்
ungkaaram
வண்டொலி ; முழங்குதல் ; அச்சுறுத்தும் ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சுறுத்தும் தொனி. உங்காரத்தி னுரப்பு மோதையாள் (கந்தபு. அக்கினி. 95). 1. The exclamation 'hum' expressive of menace; வண்டின் ஒலி. உங்காரமதுகரங்கள் (பாரத. வசந்த. 3). 2. Buzzing sound, as that made by bees in flight;
Tamil Lexicon
s. roaring, reproof, அதட்டு -- கை, 2. humming of bees, வண்டினொலி.
J.P. Fabricius Dictionary
, [ungkāram] ''s.'' The utterance of the particle உம், in token of displeasure, or to intimidate another, உம்மெனவெகுள்கை. 2. Menace, reproof, reprehension, roaring, bellowing, அதட்டுகை. Wils. p. 977.
Miron Winslow
uṅkāram
n. hum-kāra.
1. The exclamation 'hum' expressive of menace;
அச்சுறுத்தும் தொனி. உங்காரத்தி னுரப்பு மோதையாள் (கந்தபு. அக்கினி. 95).
2. Buzzing sound, as that made by bees in flight;
வண்டின் ஒலி. உங்காரமதுகரங்கள் (பாரத. வசந்த. 3).
DSAL