சங்காரம்
sangkaaram
அழித்தல் ; ஒடுக்குகை ; மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு ; ஏழுவகை மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம் ; அடக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடக்குகை. (w.) 3. Suppression, restraining; அழிக்கை. (சூடா.) 1. Destruction, annihilation; dissolution in general; மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு. (சி. சி. 1, 33, ஞானப்.) 2. Periodical destruction of the universe reducing it to the primitive Māyā, one of paca-kiruttiyam, q.v.; . See சங்காரித்தம். (சூடா.)
Tamil Lexicon
s. destruction, massacre, சங் கரிப்பு; 2. restruction, restraint, as of the passions, appetite etc. கடிதல். சங்காரம் பண்ண, சங்கரிக்க, to destroy. சங்கார கர்த்தா, Siva, as the destroyer, சங்கார மூர்த்தி. சங்காரன், a destroyer. சர்வசங்கார நாள், doomsday, the day of judgment.
J.P. Fabricius Dictionary
தேமா.
Na Kadirvelu Pillai Dictionary
, [cangkāram] ''s.'' [''sometimes'' சம்மாரம்.] De struction, annihilation, dissolution in gen eral, அழிக்கை. 2. The periodical destruction of the universe, in the reduction of all things to their primitive Maya--as one of the five கிருத்தியம், உலகசங்காரம். ''(c.)'' 3. The constant dissolution of all animate exist ences, as one of the five கிருத்தியம் or divine operations, இளைப்பாற்றஅழித்தல். 4. Restriction, restraint, suppression--as of the passions and appetites, கடிதல். W. p. 878.
Miron Winslow
caṅkāram,
n. sam-hāra.
1. Destruction, annihilation; dissolution in general;
அழிக்கை. (சூடா.)
2. Periodical destruction of the universe reducing it to the primitive Māyā, one of panjca-kiruttiyam, q.v.;
மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு. (சி. சி. 1, 33, ஞானப்.)
3. Suppression, restraining;
அடக்குகை. (w.)
caṅkāram,
n.
See சங்காரித்தம். (சூடா.)
.
DSAL