ஓங்காரம்
oangkaaram
பிரணவம் , ஓம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரணவம். ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவா. 320, 10). Om, the mystic syllable;
Tamil Lexicon
s. the mystic syllable, ஓம், பிரணவம்.
J.P. Fabricius Dictionary
, [ōngkāram] ''s.'' The mysterious sylla ble ஓம், the silent recitation of the ஓம், the letter with which each mantra begins and ends, பிரணவம். Wils. p. 175.
Miron Winslow
ōṅ-kāram
n. ōm+kāra.
Om, the mystic syllable;
பிரணவம். ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் (தேவா. 320, 10).
DSAL