Tamil Dictionary 🔍

உக்காரம்

ukkaaram


கக்குதல் ; ஒலி செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமிடுகை. (W.) Bellowing, as of a bull; வாந்திபண்ணுகை. (பிங்.) Vomiting;

Tamil Lexicon


e. vomiting. வாந்திபண்ணு தல்.

J.P. Fabricius Dictionary


, [ukkārm] ''s.'' [''improp.'' முக்காரம்.] Vomiting, vomition, சத்திபண்ணுகை. 2. Bellowing--as an ox, தொனுப்போடல். ''(p.)''

Miron Winslow


ukkāram
n. ud-gāra.
Vomiting;
வாந்திபண்ணுகை. (பிங்.)

ukkāram
n. hum-kāra.
Bellowing, as of a bull;
சத்தமிடுகை. (W.)

DSAL


உக்காரம் - ஒப்புமை - Similar