Tamil Dictionary 🔍

வங்காரம்

vangkaaram


பொன் ; உலோகக்கட்டி ; செப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். வங்கார மார்பிலணி தார் (திருப்பு. 748). 1. Gold; உலோகக்கட்டி. (பிங்.) 2. Ingot, mass of metallic ore; செப்பம். (யாழ். அக.) 3. Good condition;

Tamil Lexicon


s. an ingot, mass of metal, லோகக்கட்டி; 2. gold, பொன்.

J.P. Fabricius Dictionary


உலோகக்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vangkāram] ''s.'' An ingot, or mass of metal, உலோகக்கட்டி. (சது.) 2. Gold, பொன்.

Miron Winslow


vaṅkāram
n. Pkt. baṅgār bhrṅgāra. [T. baṅgāramu K. baṅgāra.]
1. Gold;
பொன். வங்கார மார்பிலணி தார் (திருப்பு. 748).

2. Ingot, mass of metallic ore;
உலோகக்கட்டி. (பிங்.)

3. Good condition;
செப்பம். (யாழ். அக.)

DSAL


வங்காரம் - ஒப்புமை - Similar