உபசங்காரம்
upasangkaaram
முடிவு ; அழிவு ; ஒடுக்கம் ; சுருக்கம் ; மீட்டுக்கொள்ளுதல் ; விலக்குதல் ; அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஸ்திரத்தைத் தடுக்கும் மந்திரம். பிரமன் மெய்த்தவப் படையை விலக்குதற் குபசங்கார நானறிகிலன் (வரத. பாகவத. பரீட்சித். சனன. 10). 3. Mantra for preventing a particular missile from harming; முடிக்கை. உபசங்காரநடையாய் (பிரபோத. 22, 17). 2. Summarising, summing up, resume; முடிவு. தனுவாதி யுபசங்காரப் படுகையால் (சி. சி. 1, 32, சிவாக்.) 1. End, destruction, reduction to original elements;
Tamil Lexicon
s. (உப) reduction to the original elements, as when the deity destroys the world, முடிவு; 2. (logic) refutation, ஆக்ஷேபம்; 3. summing up, summarising, முடிக்கை 4. exclu ding, mantra for preventing a missile from harming, விலக்குதல்; அஸ்தி ரத்தை விலக்கும் மந்திரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Reduction to ori ginal elements--as when the deity des troys the world, &c., அழிக்கை. 2. ''[in logic.]'' Refutation, ஆட்சேபம். 3. Ex cluding, விலக்குதல். Wils. p. 158.
Miron Winslow
upa-caṅkāram
n. upasam-hāra.
1. End, destruction, reduction to original elements;
முடிவு. தனுவாதி யுபசங்காரப் படுகையால் (சி. சி. 1, 32, சிவாக்.)
2. Summarising, summing up, resume;
முடிக்கை. உபசங்காரநடையாய் (பிரபோத. 22, 17).
3. Mantra for preventing a particular missile from harming;
அஸ்திரத்தைத் தடுக்கும் மந்திரம். பிரமன் மெய்த்தவப் படையை விலக்குதற் குபசங்கார நானறிகிலன் (வரத. பாகவத. பரீட்சித். சனன. 10).
DSAL