Tamil Dictionary 🔍

ஆங்காரம்

aangkaaram


பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரித்திரன். (நாநார்த்த.) Heap of charcoal; செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11). 3.Arrogance, haughtiness; மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11). 2. Conception of individuality. See அகங்காரம். அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11). 1. Kindness, love, affection;

Tamil Lexicon


s. com. for அகங்காரம் which see.

J.P. Fabricius Dictionary


, [āngkārm] ''s.'' Pride, vanity, haughti ness, self-will, அகங்காரம். See அகங்காரம் for its three-fold distinction.

Miron Winslow


āṅkāram
n. aham-kāra.
1. Kindness, love, affection;
அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11).

2. Conception of individuality. See அகங்காரம்.
மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11).

3.Arrogance, haughtiness;
செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11).

āṅkāram
n. āṅgāra.
Heap of charcoal;
கரித்திரன். (நாநார்த்த.)

DSAL


ஆங்காரம் - ஒப்புமை - Similar