உற்காரம்
utrkaaram
கக்குதல் ; ஏப்பமிடுதல் ; அதிர்ச்சி ; தூற்றுந் தவசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூற்றுந் தானியம். (W.) Grain piled up for winnowing; வாந்தி. உதானன் களமுற் றுற்காரம் புரியும் (வேதா. சூ. 75). Vomiting;
Tamil Lexicon
s. vomiting, வாந்தி.
J.P. Fabricius Dictionary
, [uṟkāram] ''s.'' Vomiting, disgorg ing, discharging, வாந்திசெய்கை. Wils. p. 148.
Miron Winslow
uṟkāram
n. ut-kāra.
Grain piled up for winnowing;
தூற்றுந் தானியம். (W.)
uṟkāram
n. ud-gāra.
Vomiting;
வாந்தி. உதானன் களமுற் றுற்காரம் புரியும் (வேதா. சூ. 75).
DSAL