Tamil Dictionary 🔍

உலைக்களம்

ulaikkalam


கொல்லன் உலைக்கூடம் ; உலோகங்கள் உருக்குமிடம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லனுலைக்கூடம். (பிங்.) Smith's forge;

Tamil Lexicon


உலோகங்கள் உருக்குமிடம், உரவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A smith's forge, கொல்லனுலையிடம்.

Miron Winslow


ulai-k-kaḷam
n. உலை+.
Smith's forge;
கொல்லனுலைக்கூடம். (பிங்.)

DSAL


உலைக்களம் - ஒப்புமை - Similar