Tamil Dictionary 🔍

மறக்களம்

marakkalam


போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். மறக்களமருங்கின் . . . உயிர்த்தொகை யுண்ட (சிலப். 27, 11). Battlefield;

Tamil Lexicon


maṟa-k-kaḷam
n. id.+.
Battlefield;
போர்க்களம். மறக்களமருங்கின் . . . உயிர்த்தொகை யுண்ட (சிலப். 27, 11).

DSAL


மறக்களம் - ஒப்புமை - Similar