Tamil Dictionary 🔍

உருக்கம்

urukkam


அன்பு ; இரக்கம் ; மனநெகிழ்ச்சி ; உருகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. உருக்கத்திற் கரத்தேந்தி (விநாயகபு. 75, 121). 3. Love, as to a deity, a friend, or a child; இரக்கம், உருக்கமி லவ்வசுரக் குலம் (இரகு. மாலையீ. 113). 2. Compassion, mercy, pity; மனநெகிழ்ச்சி. 1. Melting of heart, tenderness, sympathy;

Tamil Lexicon


உருகுதல், தொடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Melting (of heart), tenderness, pity, compassion, commiseration, sympathy, இரக்கம். 2. Tender or ardent love to a deity, or a dear friend, அன்பு. 3. Melting, உரு குகை.

Miron Winslow


urukkam
n. உருகு-. [M. urukkam.]
1. Melting of heart, tenderness, sympathy;
மனநெகிழ்ச்சி.

2. Compassion, mercy, pity;
இரக்கம், உருக்கமி லவ்வசுரக் குலம் (இரகு. மாலையீ. 113).

3. Love, as to a deity, a friend, or a child;
அன்பு. உருக்கத்திற் கரத்தேந்தி (விநாயகபு. 75, 121).

DSAL


உருக்கம் - ஒப்புமை - Similar