உக்கிரம்
ukkiram
சினம் ; கொடுமை ; ஊக்க மிகுதி ; இலாமிச்சை ; முருங்கை மரம் ; கீதவுறுப்பினுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் உக்கிரமாக வீமன் வந்த வுறுதிகண்டு (பாரத. இரண்டாம்போ. 12). 3. Wrath, rage, fury; தலைக்காவல். (பிங்.) 4. Advance guard; . Cuscus grass. See இலாமிச்சை. (மலை.) கீதவுறுப்புக்களுளொன்று. (சிலப். 3, 150, உரை.) A limb of a musical piece, one of four kīta-v-uṟuppu, q.v.; கொடுமை. உக்கிர வடவைக்கனல் (திருவிளை, யானையெய். 20.) 1. Blaze, glow, fierceness; ஊக்கமிகுதி. 2. Vehemence, ardour, intensity, fervency, impetuosity;
Tamil Lexicon
s. vehemence, ardour, fervency, கொடுமை; 2. passion, anger. கோபம்; 3. ferocity, மூர்க்கம்; 4. advanced guard, தலைக்காவல்; & 5. cuscus grass. உக்கிரக்காரன், a hasty, violent, impetuous man. உக்கிரசெபம், fervent prayer. உக்கிரமாய்ப் பேச, to speak vehemently or harshly. உக்கிரமான கோபம், உக்கிராவேசம், vehement passion, anger. உக்கிரமான வெயில், intense heat of the sun. உக்கிரன், Siva, Veerabadra, Doorvasa and Viswamitra.
J.P. Fabricius Dictionary
, [ukkiram] ''s.'' Vehemence, ardor, intensity, severity, fervency, fierceness, pungency (of spices, &c.), asperity, harsh ness, impetuosity, கொடுமை. 2. Wrath, rage, கோபம். 3. The height of a disease, மும்முரம். 4. Ferocity, savageness, மூர்க்கம். Wils. p. 137.
Miron Winslow
ukkiram
n. ugra.
1. Blaze, glow, fierceness;
கொடுமை. உக்கிர வடவைக்கனல் (திருவிளை, யானையெய். 20.)
2. Vehemence, ardour, intensity, fervency, impetuosity;
ஊக்கமிகுதி.
3. Wrath, rage, fury;
கோபம் உக்கிரமாக வீமன் வந்த வுறுதிகண்டு (பாரத. இரண்டாம்போ. 12).
4. Advance guard;
தலைக்காவல். (பிங்.)
ukkiram
n. prob. ušīra.
Cuscus grass. See இலாமிச்சை. (மலை.)
.
ukkiram
n. cf. ud-grāha.
A limb of a musical piece, one of four kīta-v-uṟuppu, q.v.;
கீதவுறுப்புக்களுளொன்று. (சிலப். 3, 150, உரை.)
DSAL