Tamil Dictionary 🔍

உகலுதல்

ukaluthal


தாவுதல் ; உதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாவுதல் உகலி யாழ்கடலோங்கு பாருளீர் (தேவா. 75, 1). To billow; to rise and roll in large waves;

Tamil Lexicon


ukalu-
5 v. intr. உகளு-.
To billow; to rise and roll in large waves;
தாவுதல் உகலி யாழ்கடலோங்கு பாருளீர் (தேவா. 75, 1).

DSAL


உகலுதல் - ஒப்புமை - Similar