Tamil Dictionary 🔍

உகளி

ukali


பிசின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிசின். (காமதீப.) Gum;

Tamil Lexicon


VI. v. i. leap, jump, குதி; 2. delight, exult, மகிழ்; 3. overflow, பாய் as in `திசை நான்கு முகளித்தேறி' (பாரதம்).

J.P. Fabricius Dictionary


, [ukḷi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To leap, குதிக்க. 2. To overflow, பாய. ''(p.)'' திசைநான்குமுகளித்தேறி. (The sea) over flowing its bounds on all sides. (பாரதம்.)

Miron Winslow


ukaḷi
n.
Gum;
பிசின். (காமதீப.)

DSAL


உகளி - ஒப்புமை - Similar