Tamil Dictionary 🔍

ஈர்க்கு

eerkku


அம்பின் இறகு ; ஓலையின் நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறகு மஞ்ஞை யீர்க்கு. Feather; ஓலை நரம்பு. ஈர்க்கிடை போகா (திருவாச. 4, 34). 1. Rib of a palm leaf; அம்பினிறகு. சிலைவாளிடமீர்க்கு (கம்பரந். 21). 2. Feather of an arrow;

Tamil Lexicon


ஈர்க்கில், s. rib of a palm leaf or olai; 2. a culm or straw for picking the teeth; 3. the feathers of an arrow. ஈர்க்குக்கம்பி, narrow stripe in the border of a cloth. ஈர்க்குச்சம்பா, a variety of paddy, very slender. ஈர்க்குமல்லிகை, a kind of of jasmine whose petioles are very slender. ஈர்க்குவிளக்குமாறு, a broom or besom made of the rib of palm leaves. ஈர்க்கிறால், lobster, astaeus marinus.

J.P. Fabricius Dictionary


ஈர்க்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [īrkku] ''s.'' The rib of a palmyra, cocoanut or other palm; also a leaflet of the தாழை, ஓலையீர்க்கு. 2. Culmus or straw for picking the teeth, பற்குத்துங்குச்சு. 3. The feathers of an arrow, அம்பினிறகு.

Miron Winslow


īrkku
n. ஈர்3.
1. Rib of a palm leaf;
ஓலை நரம்பு. ஈர்க்கிடை போகா (திருவாச. 4, 34).

2. Feather of an arrow;
அம்பினிறகு. சிலைவாளிடமீர்க்கு (கம்பரந். 21).

īrkku
n. ஈர்.
Feather;
இறகு மஞ்ஞை யீர்க்கு.

DSAL


ஈர்க்கு - ஒப்புமை - Similar