Tamil Dictionary 🔍

பீர்க்கு

peerkku


ஒரு கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. (திவா.) Sponge gourd, strainer-vine, s.cl., Luffa acutangula;

Tamil Lexicon


s. a kind of gourd.

J.P. Fabricius Dictionary


ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīrkku] ''s.'' A kind of gourd.--பீர்க்கு are three varieties--as கருக்குப்பீர்க்கு, a dark edible kind with four sided fruit, Cucumis acutangulus; நுரைப்பீர்க்கு--பாற்பீர் க்கு, a whitish edible kind Cucumis sulcatus; பேய்ப்பீர்க்கு a wild bitter kind.

Miron Winslow


pīrkku
n. [T. bīrakāya.]
Sponge gourd, strainer-vine, s.cl., Luffa acutangula;
கொடிவகை. (திவா.)

DSAL


பீர்க்கு - ஒப்புமை - Similar