Tamil Dictionary 🔍

ஆர்க்கு

aarkku


இலைக்காம்பு ; கிளிஞ்சில் வகை ; எருக்கு ; ஒரு மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆர்க்கிலை தமாலகி (தைலவ. தைல. 6). Madar. See எருக்கு. கிளிஞ்சில்வகை. (W.) 2. A member of Lamellibranch cockle, species of Cardium; இலைக்காம்பு. 1. Stem of a compound leaf;

Tamil Lexicon


எருக்கு, ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ārkku] ''s.'' A species of shell-fish of the cockle kind, ஓர்மீன்.

Miron Winslow


ārkku
n.
1. Stem of a compound leaf;
இலைக்காம்பு.

2. A member of Lamellibranch cockle, species of Cardium;
கிளிஞ்சில்வகை. (W.)

ārkku
n. cf. arka.
Madar. See எருக்கு.
ஆர்க்கிலை தமாலகி (தைலவ. தைல. 6).

DSAL


ஆர்க்கு - ஒப்புமை - Similar