எலியோட்டி
yeliyotti
குருக்குப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருக்குப்பூண்டு. (மூ. அ.) Mexican poppy, s. sh., Argemone mexicana;
Tamil Lexicon
குருக்குப்பூடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of thistle, குருக்கு, Argemone mexicana, ''L.''
Miron Winslow
eli-y-ōṭṭi
n. prob. id.+.
Mexican poppy, s. sh., Argemone mexicana;
குருக்குப்பூண்டு. (மூ. அ.)
DSAL