ஊடாட்டம்
ootaattam
பழகுகை , பலகாற் பயிலுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகாற் பயிலுகை. [M. ūṭāṭṭam.] Frequent communion, intercourse;
Tamil Lexicon
பழக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Familiarity, intercourse, intimacy, பழகுகை.
Miron Winslow
ūṭāṭṭam
n. ஊடாடு-.
[M. ūṭāṭṭam.] Frequent communion, intercourse;
பலகாற் பயிலுகை.
DSAL