Tamil Dictionary 🔍

வாட்டம்

vaattam


வாடுதல் ; உலர்ச்சி ; மெலிவு ; வருத்தம் ; ஒழுங்கான சாய்வு ; வடிவழகு ; அதிகமாய் ; காண்க : வாட்டசாட்டம் ; நீட்டம் ; நிறைவு ; அனுகூலம் ; தோட்டம் ; தெரு ; வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்டம் . (W.) 1. Garden; தெரு. (யாழ். அக.) 2. Street; வழி. (சது.) 3. Way, road; வடிவழகு. ஆள் வாட்டமாயிருக்கிறான். 2. Beauty of form; சம்பிரமம். சோறு வாட்டமாய்க் கிடைத்தது. 3. Sumptuousness; ஒழுங்கான சாய்வு. நீர்வாட்டம். 1. Slope, gradient; நீட்டம். Loc. 5. cf. pāṭa. Length; . 4. See வாட்டசாட்டம். வருத்தம். வாட்டிய வாட்டஞ்சொல்லி (அரிச். பு. விவாக. 32). 4. Trouble, distress; மெலிவு. மானமங்கையர் வாட்டமும் பரிவும் . . . தீர்ந்தொளி சிறந்தார் (சீவக. 2382). 3. Leanness; உலர்ச்சி. 2. Dryness; வாடுகை. 1. Fading, withering; அனுகூலம். காற்று வாட்டமாயடிக்கிறது. 6. Advantage; suitability;

Tamil Lexicon


s. slope of a ground, roof etc. which allows the water to flow off, சாய்வு; 2. (வாடு) dryness, வாடுகை; 3. leanness, மெலிவு. முகவாட்டம், a sad countenance.

J.P. Fabricius Dictionary


, [vāṭṭm] ''s.'' Slope of the ground, or of a roof, which allows the water to flow off, சாய்வு. 2. [''ex'' வாடு.] Decay, dryness, &c., முகவாட்டம். A sad countenance.

Miron Winslow


vāṭṭam
n. வாடு-.
1. Fading, withering;
வாடுகை.

2. Dryness;
உலர்ச்சி.

3. Leanness;
மெலிவு. மானமங்கையர் வாட்டமும் பரிவும் . . . தீர்ந்தொளி சிறந்தார் (சீவக. 2382).

4. Trouble, distress;
வருத்தம். வாட்டிய வாட்டஞ்சொல்லி (அரிச். பு. விவாக. 32).

vāṭṭam
n. [T. vāṭu, K. ōṭa.]
1. Slope, gradient;
ஒழுங்கான சாய்வு. நீர்வாட்டம்.

2. Beauty of form;
வடிவழகு. ஆள் வாட்டமாயிருக்கிறான்.

3. Sumptuousness;
சம்பிரமம். சோறு வாட்டமாய்க் கிடைத்தது.

4. See வாட்டசாட்டம்.
.

5. cf. pāṭa. Length;
நீட்டம். Loc.

6. Advantage; suitability;
அனுகூலம். காற்று வாட்டமாயடிக்கிறது.

vāṭṭam
n. vāṭa.
1. Garden;
தோட்டம் . (W.)

2. Street;
தெரு. (யாழ். அக.)

3. Way, road;
வழி. (சது.)

DSAL


வாட்டம் - ஒப்புமை - Similar