நடமாட்டம்
nadamaattam
நடக்கை ; வலிமை ; செல்வாக்கு ; பழக்கம் ; கூடுமிடம் ; நடனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடனம் நாதனம் நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் (திவ்.நாய்ச், 10, 7) . Dancing ; கூடுமிடம் . 5. Resort, haunting ; பழக்கம். 4. Acquaintance in any affair; செல்வாக்கு. 3. Influence; வலிமை. 2. Activity, energy, as in old age; நடக்கை. 1. Going about;
Tamil Lexicon
, ''v. noun.'' Going about, prevalence, haunting, circulation; im provement of circumstence, ''as the verb.'' 2. Activity, energy, as of middle age, முயலுகை. 3. Influence, செல்வாக்கு. 4. Care and diligence in any affair. பழக்கம். ''(Beschi.)'' 5. Stage-play, or dancing, நடனம்.
Miron Winslow
naṭamāṭṭam,
n.நடமாடு1-
1. Going about;
நடக்கை.
2. Activity, energy, as in old age;
வலிமை.
3. Influence;
செல்வாக்கு.
4. Acquaintance in any affair;
பழக்கம்.
5. Resort, haunting ;
கூடுமிடம் .
naṭam-āṭṭam,
n.நடம்+ ஆடு-.
Dancing ;
நடனம் நாதனம் நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் (திவ்.நாய்ச், 10, 7) .
DSAL