நாட்டம்
naattam
நோக்கம் ; கண் ; பார்வை ; அழகு ; ஆராய்ச்சி ; சோதிடநூல் ; செவ்வழி யாழ்த்திற வகையுள் ஒன்று ; விருப்பம் ; ஐயம் ; திரிதல் ; நிலைநிறுத்துகை ; நாட்டுத் தலைமை ; ஐயம் ; வாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை. 71). 1. Eye; பார்வை. 2. Sight; நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம் (தொல். பொ. 41). 1. Establishing; சஞ்சாரம். பெண்ணாட்ட மொட்டேன் (கம்பரா. நகர்தீ. 122). 10. Movement; நாட்டுத்தலைமை. (R. T.) Chiefship of a district; ஆராய்ச்சி. நன்மதிநாட்டத் தென்மனார் (தொல். எழுத். 483). 3. [M. nāṭṭam.] Examination, investigation; சோதிட நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று (பதிற்றுப். 21, 1). 4. Astrology; செவ்வழியாழ்த்திறவகையுள் ஒன்று. (பிங்.) 5. (Mus.) A Secondary melody-type of the mullai class; அழகு. இராசபுரமென்னு நாட்டமுடை நாரம் (சீவக. 1788). 6. Beauty; விருப்பம். அவனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை. (W.) 7. [M. nāṭṭam.] Desire; நோக்கம். வேறொரு நாட்டமின்றி (தாயு. பாயப்புலி. 12). 8. Intention, pursuit, aim, quest; சந்தேகம். அவன்பேரில் நாட்டமா யிருக்கிறது. (W.) 9. Suspicion; வாள் (பிங்.) 2. Sword;
Tamil Lexicon
s. (நாடு) the aim of a thing, desire, intention, விருப்பம்; 2. suspicion, சந்தேகம்; 3. eye, கண்; 4. a mode of singing or drumming, embracing several tunes, ஓர்பண்; 5. a sword, வாள். நாட்டமாயிருக்க, to long for, to be earnest about. அவன் பேரில் நாட்டமாயிருக்கின்றது, there is suspicion of him.
J.P. Fabricius Dictionary
, [nāṭṭm] ''s.'' Desire, pursuit, aim, quest. விருப்பம். 2. Intention, சொர்க்கம். 3. Sus picion, அசைவு. 4. (சது.) Eye, கண். 5. A mode of singing or drumming, embrac ing several tunes, ஓர்பண். 6. A sword, வாள்; [''ex'' நாடு, ''v.''] அவன்பேரில்நாட்டமாயிருக்கின்றது. There is suspicion of him. ''(R.)''
Miron Winslow
nāṭṭam,
n. நாடு-.
1. Eye;
கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை. 71).
2. Sight;
பார்வை.
3. [M. nāṭṭam.] Examination, investigation;
ஆராய்ச்சி. நன்மதிநாட்டத் தென்மனார் (தொல். எழுத். 483).
4. Astrology;
சோதிட நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று (பதிற்றுப். 21, 1).
5. (Mus.) A Secondary melody-type of the mullai class;
செவ்வழியாழ்த்திறவகையுள் ஒன்று. (பிங்.)
6. Beauty;
அழகு. இராசபுரமென்னு நாட்டமுடை நாரம் (சீவக. 1788).
7. [M. nāṭṭam.] Desire;
விருப்பம். அவனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை. (W.)
8. Intention, pursuit, aim, quest;
நோக்கம். வேறொரு நாட்டமின்றி (தாயு. பாயப்புலி. 12).
9. Suspicion;
சந்தேகம். அவன்பேரில் நாட்டமா யிருக்கிறது. (W.)
10. Movement;
சஞ்சாரம். பெண்ணாட்ட மொட்டேன் (கம்பரா. நகர்தீ. 122).
nāṭṭam
n. நாட்டு-.
1. Establishing;
நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம் (தொல். பொ. 41).
2. Sword;
வாள் (பிங்.)
nāṭṭam,
n. நாடு.
Chiefship of a district;
நாட்டுத்தலைமை. (R. T.)
DSAL