Tamil Dictionary 🔍

ஈடகம்

eedakam


மனத்தைத் கவர்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தைக் கவர்வது. ஈடகமான நோக்கி (தேவா. 607, 3.) That which is charming, fascinating;

Tamil Lexicon


s. that which is charming.

J.P. Fabricius Dictionary


īṭakam
n. prob. iṣaka.
That which is charming, fascinating;
மனத்தைக் கவர்வது. ஈடகமான நோக்கி (தேவா. 607, 3.)

DSAL


ஈடகம் - ஒப்புமை - Similar