Tamil Dictionary 🔍

கடகம்

kadakam


வட்டம் ; கங்கணம் : மதில் ; படை ; படைவீடு ; கேடகம் ; மலைப்பக்கம் ; கற்கடக ராசி ; நாட்டியத்தில் கைகாட்டும் வகை ; பனையோலைப் பெட்டி ; ஆடி ; நண்டு ; யானைத்திரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெண்டி. (W.) 2. Vessel with a kind of spout; ஓர் எண். (பிங்.) 2. A number; யானைதிரள். (பிங்.) 1. Troop of elephants; ஆடி. 2. The fourth- Tamil month; கர்க்கடகராசி. (பிங்.) 1. Cancer, a sign of the Zodiac; ஒரு நதி. (பிங்.) 9. A river; மலைப்பக்கம். (பிங்.) 8. Mountain side, ridge of a hill; ஓர் தலைநகரம். (தமிழ்நா. 223.) 7. Cuttack, the capital of Orissa; மதில். (பிங்.) 6. Fortified wall; படை. (பிங்.) 5. Army; பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி. (புறநா. 33, உரை.) 1. Large tray made of palmyra-stems; படைவீடு. (அக. நி.) Cantonment, military camp; கங்கணம், கடகஞ் செறித்த கையை (மணி. 6, 114). 1. Bracelet, armlet; பெருவிரலுஞ் சுட்டுவிரலும் வளைந்து ஒன்றோடொன்று உகிர்கவ்வ மற்றை மூன்று விரல்களும் நிமிர்ந்துநிற்கும் இணையாவினைக்கை. (சிலப் 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are joined together and the other three fingers are held upright; வட்டம். (பிங்.) 3. Circle, ring, wheel; கேடகம். (திவா.) 4. Shield;

Tamil Lexicon


s. a large old basket, கூடை; 2. a fortification-wall, மதில்; 3. a shield, பரிசை; 4. a weapon. ஆயுதம்; 5. a troop of elephants (commonly 12 in number), யானைக்கூட்டம்; 6. Cancer of the Zodiac, கர்க்கடகம்; 7. Cuttack, the capital of Orissa.

J.P. Fabricius Dictionary


ஊர்க்குருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṭakam] ''s.'' A bracelet, வளையல். 2. ''(p.)'' A circle, a ring, a wheel, வட்டம். 3. The side or ridge of a hill or mountain, மலைப்பக் கம். 4. An army, சேனை. (பிங்.) Wils. p. 18. KADAKA. 5. A variety of bracelets called கங்கணம்.

Miron Winslow


kaṭakam
n.
1. Large tray made of palmyra-stems;
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி. (புறநா. 33, உரை.)

2. Vessel with a kind of spout;
கெண்டி. (W.)

kaṭakam
n.kaṭaka
1. Bracelet, armlet;
கங்கணம், கடகஞ் செறித்த கையை (மணி. 6, 114).

2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are joined together and the other three fingers are held upright;
பெருவிரலுஞ் சுட்டுவிரலும் வளைந்து ஒன்றோடொன்று உகிர்கவ்வ மற்றை மூன்று விரல்களும் நிமிர்ந்துநிற்கும் இணையாவினைக்கை. (சிலப் 3, 18, உரை.)

3. Circle, ring, wheel;
வட்டம். (பிங்.)

4. Shield;
கேடகம். (திவா.)

5. Army;
படை. (பிங்.)

6. Fortified wall;
மதில். (பிங்.)

7. Cuttack, the capital of Orissa;
ஓர் தலைநகரம். (தமிழ்நா. 223.)

8. Mountain side, ridge of a hill;
மலைப்பக்கம். (பிங்.)

9. A river;
ஒரு நதி. (பிங்.)

kaṭakam
n. karkaṭaka.
1. Cancer, a sign of the Zodiac;
கர்க்கடகராசி. (பிங்.)

2. The fourth- Tamil month;
ஆடி.

kaṭakam
n. ghaṭā.
1. Troop of elephants;
யானைதிரள். (பிங்.)

2. A number;
ஓர் எண். (பிங்.)

kaṭakam
n. kaṭaka.
Cantonment, military camp;
படைவீடு. (அக. நி.)

DSAL


கடகம் - ஒப்புமை - Similar