Tamil Dictionary 🔍

ஊடகம்

oodakam


ஊடே , இடையில் ; விடியற்காலம் ; ஒரு கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல்மீன் வகை. A marine fish, silvery; Gerres filamentosus;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ūṭkm] ''s.'' A species of fish, ஓர் மீன், Teus monopterigus. ''(Rott.)''

Miron Winslow


ūṭakam
n. cf. ஊடன்.
A marine fish, silvery; Gerres filamentosus;
கடல்மீன் வகை.

DSAL


ஊடகம் - ஒப்புமை - Similar