வடகம்
vadakam
கறிப்பொருள்களை அரைத்த மாவுடன் சேர்த்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை ; வற்றல் ; மேலாடை ; துகில்வகை ; காண்க : வடகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) 2. A superior kind of cloth; தோல். (பிங்.) 3. Skin; அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை. A mixture of flour, herbs, spices, etc., made into lumps or balls and dried in the sun; மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462). 1. Upper garment;
Tamil Lexicon
s. a seasoning consisting of onions, cumin etc. dried together, வற்றல்; 2. an upper-garment, மேலங்கி; 3. the skin, தோல். வடகம் போட, -இட, to prepare such seasoning. வடகமாய்க் காய்ந்தவள், one who has pined away by inward heat.
J.P. Fabricius Dictionary
உல்லாசம், தோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vaṭakam] ''s.'' A seasoning consisting of pulse, onions, cumin, &c., fried together, வற்றல். W.p.73.
Miron Winslow
vaṭakam,
n. vaṭaka.
A mixture of flour, herbs, spices, etc., made into lumps or balls and dried in the sun;
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை.
vaṭakam,
n. perh. vastra.
1. Upper garment;
மேலாடை. வடகமுந் துகிலுந்தோடும் (சீவக. 462).
2. A superior kind of cloth;
துகில்வகை. (சிலப். 14, 108, உரை.)
3. Skin;
தோல். (பிங்.)
DSAL